கோபத்தில் அஜீத்
Page 1 of 1
கோபத்தில் அஜீத்
க்குனர் சிவா.
ஜெயமோகன் வசனம் எழுதிய கடல் , நீர்ப்பறவை படங்களைப் போலவே தனது படமும் படு தோல்வியடைந்து விடக்கூடாதே என்ற பயம்தான் இதற்கு காரணமாம்.
அதனால், இப்போது படத்திற்கான வசனத்தை தானே எழுதும் வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார் சிறுத்தை சிவா
ஆனால் இந்த விடயத்தை கேள்விப்பட்ட அஜீத், அதிர்ச்சியடைந்திருக்கிறார். விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடித்து வரும் வலை படப்பிடிப்பு முடிந்த கையோடு சிவா படத்தில நடிப்பதற்கு திகதி கொடுத்திருந்தாராம்.
ஆனால், இப்போது கடைசி நேரத்தில் மொத்த வசனத்தை இவர் எழுதிக்கொண்டிருப்பதால், இவர் எப்போது வசனத்தை எழுதி முடிப்பது, நான் எப்பொழுது நடிக்கத் தொடங்குவது. கொடுத்த மொத்த திகதியையும் காலி செய்துவிட்டு, மீண்டும் திகதி கேட்பார் போல என்று அஜீத் கோபத்தை வெளிப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கோபத்தில் நித்யாமேனன்...
» கோபத்தில் வெளியேறிய ரோஜா!
» சோனா மிரட்டல், கோபத்தில் வெங்கட் பிரபு
» கருணாநிதியின் கோபம்… ஜெயலலிதாவின் பாசம்! – கலங்கி நெகிழும் நம்ம தல; அஜீத் வீட்டு வரவேற்பறையில், காபி வித் அஜீத்
» தனுஷ் – ஸ்ருதிஹாஸன் நெருக்கம் – கடும் கோபத்தில் ரஜினி குடும்பம்!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum