நட்புக்கு மரியாதை கொடுத்த விஜய்
Page 1 of 1
நட்புக்கு மரியாதை கொடுத்த விஜய்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய, "துப்பாக்கி படத்தில் நடித்த பிறகு அவருடன் நெருக்கமான நண்பராகி விட்டார், விஜய். இருவரும் நேரில் சந்திப்பதற்கான வாய்ப்புக்கள் குறைவு என்றாலும், அடிக்கடி தொலைபேசியில் மனம் விட்டு பேசிக் கொள்கிறார்களாம். இந்த நிலையில், தன் தம்பி நடித்துள்ள, படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு வருமாறு, விஜய்க்கு ஒரு எஸ்.எம்.எஸ்.,தான் செய்தாராம் முருகதாஸ். அதையே அழைப்பிதழாக மதித்து, "தலைவா படப்பிடிப்புக்காக மும்பையில் இருந்த விஜய், திடீர் விசிட் அடித்து, இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அப்படி வந்தவர், "எனக்கு அவர் தகவலே தெரிவிக்கவில்லை என்றாலும், நான் கண்டிப்பாக இந்த நிகழ்ச்சிக்கு வந்திருப்பேன் என்று சொல்லி, புல்லரிக்க வைத்துள்ளார் விஜய்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நட்புக்கு மரியாதை கொடுப்பவர் விஜய்- ஏ.ஆர்.முருகதாஸ்
» நட்புக்கு மரியாதை கொடுப்பவர் விஜய்- ஏ.ஆர்.முருகதாஸ்
» ‘தம்’ அடிக்க மாட்டேன் என்று 2007-ல் கொடுத்த வாக்குறுதியை விஜய் காப்பாற்றுவாரா?- பசுமைத் தாயகம்
» ஹரிதாஸுக்கு போஜ்பூரியில் மரியாதை
» நட்புக்கு அர்த்தம் சொன்ன அஜீத்
» நட்புக்கு மரியாதை கொடுப்பவர் விஜய்- ஏ.ஆர்.முருகதாஸ்
» ‘தம்’ அடிக்க மாட்டேன் என்று 2007-ல் கொடுத்த வாக்குறுதியை விஜய் காப்பாற்றுவாரா?- பசுமைத் தாயகம்
» ஹரிதாஸுக்கு போஜ்பூரியில் மரியாதை
» நட்புக்கு அர்த்தம் சொன்ன அஜீத்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum