நட்புக்கு அர்த்தம் சொன்ன அஜீத்
Page 1 of 1
நட்புக்கு அர்த்தம் சொன்ன அஜீத்
படங்களில் நட்புக்காக என்று போடுவதைப் பார்த்திருப்பீர்கள். நட்புக்காக என்று போட்டிருந்தாலும் நடித்தவர்கள் பெரும் தொகை வாங்கியிருப்பார்கள். சகுனியில் இப்படி கௌரவ வேடத்தில் தோன்றிய அனுஷ்காவுக்கு 25 லட்சங்கள் கொடுக்கப்பட்டதாக கிசுகிசுக்கிறது கோடம்பாக்கம்.
வெகு சிலர்தான் பணம் வாங்காமல் நட்புக்காக கௌரவ வேடத்தில் நடித்துக் கொடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கும் பயணச் செலவு, தங்கும் வசதி, உணவு இவையனைத்தையும் படத்தின் தயாரிப்பாளர்தான் கவனிக்க வேண்டும். சம்பளம் மட்டும் வாங்க மாட்டார்கள். இதிலும் அஜீத் தானொரு அல்டிமேட் ஸ்டார் என்பதை நிரூபித்திருக்கிறார்.
ஸ்ரீதேவி நடிக்கும் இங்கிலிஷ் விங்கிலிஷ் படத்தில் கௌரவ வேடத்தில் அஜீத் நடித்திருக்கிறார் அல்லவா. இதன் படப்பிடிப்பு 13ஆம் தேதி மும்பையில் நடந்தது. இதில் நடிக்க சம்பளம் வாங்காததுடன் சென்னையில் இருந்து மும்பை சென்று வந்த விமானச் செலவு, தங்கும் செலவு அனைத்தையும் சொந்தச் செலவில் முடித்திருக்கிறார். தயாரிப்பாளருக்கு பைசா செலவு வைக்கவில்லை. சொல்லி சொல்லி பூரிக்கிறார்கள் போனி கபூரும், ஸ்ரீதேவியும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஸ்ரீதேவிக்காக அஜீத் சொன்ன சம்மதம்
» 3'க்கு அர்த்தம் தெரிஞ்சிருச்சு.....!
» நட்புக்கு மரியாதை கொடுத்த விஜய்
» நட்புக்கு மரியாதை கொடுப்பவர் விஜய்- ஏ.ஆர்.முருகதாஸ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum