மோகன்லாலுடன் நடிப்பதில் மகிழ்ச்சி: விஜய்
Page 1 of 1

சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.சவுத்ரி தயாரிக்கும் ஜில்லா படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.
மலையாள நடிகர் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். பூர்ணிமா பாக்யராஜ், தம்பி ராமையா, பரோட்டா சூரி, மகத், ஆகியோரும் நடிக்கின்றனர்.
இயக்குனர் நேசன் இயக்கும் இப்படத்தை நட்டி நடராஸ் ஒளிப்பதிவு செய்து, இமான் இசையமைக்கிறார்.
இன்று காலை தியாகராயநகரில் உள்ள ஆர்.பி. சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் அலுவலகத்தில் நடைபெற்ற ஜில்லா பட பூஜையில் விஜய் மற்றும் ஜீவா கலந்து கொண்டனர்.
படத்தின் நாயகன் விஜய் நிருபர்களிடம் கூறுகையில், ‘ஜில்லா’ படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
ஏற்கனவே ஆர்.பி.சௌத்ரி தயாரித்த ‘பூவே உனக்காக’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘லவ்டுடே’, ‘திருப்பாச்சி’ போன்ற படங்களில் நடித்துள்ளேன்.
இந்த அனைத்து படங்களும் வெற்றி படமாகின. அந்த படங்களின் சாதனையை ‘ஜில்லா’ படம் முறியடிக்கும். காஜல் அகர்வால் நாயகியாக வருகிறார் என்று விஜய் கூறியுள்ளார்.
மேலும் ஆர்.பி.சௌத்ரி பேசும்போது, சூப்பர் குட் பிலிம்சின் 25 வது படமாக ‘ஜில்லா’ தயாராகிறது. ‘திருப்பாச்சி’ படத்துக்கு பின்பு விஜய்யுடன் மீண்டும் இணைந்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மோகன்லாலுடன் நடிப்பது மகிழ்ச்சி: 'ஜில்லா' பட பூஜையில் விஜய் பேட்டி
» அசினுடன் நடிப்பதில் சந்தோஷம்! – விஜய்
» நான் நினைத்தது போல அதிமுக வென்றது மிக மிக மகிழ்ச்சி – நடிகர் விஜய்
» இயக்குனர் விஜய் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படத்தின் பெயர் ‘தலைவா’
» மோகன்லாலுடன் அமலா!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum