மோகன்லாலுடன் அமலா!
Page 1 of 1
மோகன்லாலுடன் அமலா!
காதலில் சொதப்புவது எப்படி' படத்திற்கு தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டிலும் கிடைத்த வரவேற்பு அமலாவை உற்சாகப்படுத்தி இருக்கிறது. தெலுங்கில் ராம்சரண் தேஜா நடிக்க இருக்கும் அடுத்த படத்தின் நாயகியாக ஒப்பந்தமாகி இருக்கிறார் அமலா. தமிழ், தெலுங்கு என தன் சிறகை விரித்தாலும், தன் தாய்மொழியான மலையாளத்தில் எந்த ஒரு பெரிய படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகாமல் இருந்தார். அந்த குறையை தீர்த்திருக்கிறது 'RUN BABY RUN'. முதன் முறையாக மோகன்லாலுக்கு ஜோடியாக இந்த மலையாளப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இரண்டு பத்திரிகையாளர்களுக்கு இடையே நடக்கும் சம்பவங்களை நகைச்சுவை கலந்து சொல்லும் படமாம் இது. படத்திற்கான படப்பிடிப்பு இந்த மாதத்தில் தொடங்க இருக்கிறது. மலையாளத்தின் உச்ச நடிகரான மோகன்லாலுடன் நடிக்க ஒப்பந்தமானது குறித்து 'வளரே சந்தோஷ'த்தில் திளைக்கிறாராம் அமலா. எதுக்கு? அப்பா-பொண்ணு மாதிரியிருக்கிறதுக்கா....? ஹய்யோ ஹய்யோ!!!
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மோகன்லாலுடன் இணையும் சரத்குமார்!
» மோகன்லாலுடன் நடிப்பதில் மகிழ்ச்சி: விஜய்
» மோகன்லாலுடன் நடிப்பது மகிழ்ச்சி: 'ஜில்லா' பட பூஜையில் விஜய் பேட்டி
» மெருகேறும் அமலா பாலின் ரகசியம்
» சொதப்பும் அமலா; விட்டுபிடிக்கும் இயக்குநர்!
» மோகன்லாலுடன் நடிப்பதில் மகிழ்ச்சி: விஜய்
» மோகன்லாலுடன் நடிப்பது மகிழ்ச்சி: 'ஜில்லா' பட பூஜையில் விஜய் பேட்டி
» மெருகேறும் அமலா பாலின் ரகசியம்
» சொதப்பும் அமலா; விட்டுபிடிக்கும் இயக்குநர்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum