நானும் ஸ்ருதி ஹாசனும் பெஸ்ட் ப்ரெண்ட்- அஞ்சலி பேட்டி.
Page 1 of 1
நானும் ஸ்ருதி ஹாசனும் பெஸ்ட் ப்ரெண்ட்- அஞ்சலி பேட்டி.
நடிகைகளுக்குள் போட்டியோ, பொறாமையோ இல்லை. நானும் ஸ்ருதி ஹாசனும் பெஸ்ட் ப்ரெண்ட் என்று நடிகை அஞ்சலி கூறியுள்ளார். ஸ்ருதி, நடிகர் கமலின் மகள் என்ற பந்தா இல்லாமல் பழகுகிறார். அவரிடம் நிறைய விசயங்கள் தெரிஞ்சுக்கலாம். சமந்தா உடன் சண்டை என்று எழுதுகின்றனர். அவரே ஒரு பேட்டியில் என்னோட ரசிகை என்று கூறியிருக்கிறார். இதனால் இரண்டு கதாநாயாகிகள் கதாபாத்திரம் என்றால் ஆர்வத்துடன் நடிப்பதாக கூறியுள்ளார் அஞ்சலி.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வாய்ப்பு கிடைத்தால் ரஜினியுடன் ஜோடி சேர நானும் தயார்! ஆன்ட்ரியா பேட்டி!!
» ‘த்ரிஷா வேடத்தில் நடிக்கிறேன்’ : ஸ்ருதி ஹாசன் பேட்டி.
» ‘த்ரிஷா வேடத்தில் நடிக்கிறேன்’ : ஸ்ருதி ஹாசன் பேட்டி
» ரஜினியும் நானும் நடித்தால் அந்தப் பட வியாபாரம் எப்படி இருக்கும் தெரியுமா? – கமல் பேட்டி
» யாருடன் நடிக்கிறேங்கிறது முக்கியமில்லை; கதைதான் முக்கியம்: அஞ்சலி பேட்டி!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum