தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

காதல் வரலை - ஹன்சிகா

Go down

காதல் வரலை - ஹன்சிகா Empty காதல் வரலை - ஹன்சிகா

Post  ishwarya Mon Apr 29, 2013 12:13 pm

காஸிப் எழுதுகிறவர்களை தொடர்ந்து காமெடி பீஸாக்கி வருகிறார் ஹன்சிகா மோத்வானி. சில நாட்கள் முன்பு, என்னைப் பற்றிய காஸிப்ஸை தேடிப் படித்து சிரிப்பேன் என்றார். இப்போது அதையே வேறு வார்த்தைகளில் திருப்பியடித்து காஸிப்காரர்களுக்கு இனிமா தந்திருக்கிறார்.

எஸ்டிஆர் (சிம்பு) உடன் ஹன்சிகா காதல் என்று வாலும் இல்லாத தலையும் இல்லாத கிசுகிசுவை சிலர் கிளப்பிவிட்டனர். சும்மாவே சிரிக்கிற ஹன்சிகா இதற்கு பேய் சிரிப்பு சிரித்திருப்பார். அத்துடன், காதல் வந்தா நானே அதை சொல்லிடறேன் சும்மாச் சும்மா எனக்கே தெரியாத விஷயங்களையெல்லாம் எழுதி சிரிக்க வைக்காதீங்கப்பா என்று சின்சியராகவும் சிரிப்பாகவும் கேட்டிருக்கிறார்.

ம்... இனிமே ஹன்சிகா பற்றி காஸிப் எழுதுவாங்கன்னு நினைக்கிறீங்க...?

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum