தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வெங்கடேசுக்காக தனது கொள்கையை தூக்கிபோட்ட அஞ்சலி.

Go down

வெங்கடேசுக்காக தனது கொள்கையை தூக்கிபோட்ட அஞ்சலி. Empty வெங்கடேசுக்காக தனது கொள்கையை தூக்கிபோட்ட அஞ்சலி.

Post  ishwarya Sat May 25, 2013 12:45 pm

வயசான நடிகர்களுடன் நடிப்பதில்லை என்பது அஞ்சலியின் கொள்கைகளில் ஒன்று. ஆனால் அந்த மாபெரும் கொள்கையை அவர் வெங்கடேஷூக்காக தளர்த்திக் கொண்டாராம்.

போல்பச்சன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அவர் வெங்கடேஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். இதனை விஜய் பாஸ்கர் இயக்குகிறார்.

இதுகுறித்து அஞ்சலியின் அம்மா மற்றும் ´மேனேஜர்´ கூறுகையில், "போல்பச்சன் ரீமேக்கில் அஞ்சலி நடிப்பது உண்மைதான். படப்பிடிப்பு தொடங்கி, அதில் சில தினங்கள் அஞ்சலி நடித்தார். வெங்கடேஷுக்கு ஜோடியாக நடிக்கிறார்," என்றார்.

ஏற்கனவே சீதம்மா வகிட்லோ சிரிமல்லே செட்டு என்ற படத்தில் வெங்கடேஷ் ஜோடியாக நடித்தவர் அஞ்சலி. அந்த பழக்கம் காரணமாக, வெங்கடேஷுடன் மட்டும் நடிக்க ஒப்புக் கொள்கிறாராம்.

போல்பச்சன் தெலுங்கு ரீமேக்கில் அஜய் தேவ்கன் வேடத்தை வெங்கடேஷும், அபிஷேக் பச்சன் வேடத்தை ராமும் செய்கிறார்கள்.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum