தனது வாக்கை மறந்த விஜய்
Page 1 of 1
தனது வாக்கை மறந்த விஜய்
2007ம் ஆண்டு புகையிலை ஒழிப்புக்காக, தான் இனிமேல் நடிக்கும் படங்களில் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று உறுதி அளித்திருந்த விஜய், தான் அளித்த வாக்குறுதியை மீறி துப்பாக்கிப் படத்தில் நடித்திருப்பதாக தன்னார்வ அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
பல இளைஞர்கள் விஜயை இளையதளபதி என்று அழைக்கும் அளவிற்கு வளர்ந்துள்ள விஜய், அந்த ரசிகர்களுக்காக கூறிய ஒரு வார்த்தையை மீறியிருப்பது மிக வேதனை அளிப்பதாக சில அமைப்புகள் அறிக்கையும் வெளியிட்டுள்ளன.
சமூக ஆர்வர் அளித்த புகாரினை அடுத்து துப்பாக்கிப் பட போஸ்டர்கள் நீக்கப்படுகின்றன.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விஜய் தனது ரசிகர்களுடன் ஆலோசனை
» உள்ளம் மறந்த உறவுகள்
» அட்ரஸ் மறந்த அழகிகள்… குப்புறத் தள்ளிய கோடம்பாக்கம்
» ‘பாட்ஷாவும் நானும்’ புத்தகத்தில் பாபாவை மறந்த சுரேஷ் கிருஷ்ணா!
» அடையாளம் மறந்த பிரியாமணி!
» உள்ளம் மறந்த உறவுகள்
» அட்ரஸ் மறந்த அழகிகள்… குப்புறத் தள்ளிய கோடம்பாக்கம்
» ‘பாட்ஷாவும் நானும்’ புத்தகத்தில் பாபாவை மறந்த சுரேஷ் கிருஷ்ணா!
» அடையாளம் மறந்த பிரியாமணி!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum