விஜய் தனது ரசிகர்களுடன் ஆலோசனை
Page 1 of 1
விஜய் தனது ரசிகர்களுடன் ஆலோசனை
மக்கள் இயக்கத்தின் வளர்ச்சி பணிகள் குறித்து விஜய், அதன் நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார். சென்னை வடபழனியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்த ஆலோசனை நடந்தது. கூட்டத்தில் பேசிய விஜய், ரசிகர்கள் அனைவரும் முதலில் தங்களது குடும்பத்தின் மீது கவனம் செலுத்த வேண்டும் என்றார். மேலும் தங்களால் இயன்ற அளவுக்கு கிராமங்களுக்குச் சென்று நற்பணிகளாற்ற வேண்டும் என்றும் அவ்வாறு நற்பணிகளாற்றுவதில் சிறந்து விளங்குவோருக்கு பரிசுகள் வழங்குவேன் என்றும் கூறினார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இலங்கை கடற்படையை கண்டித்து ரசிகர்களுடன் விஜய் ஆர்பாட்டம்
» தனது வாக்கை மறந்த விஜய்
» ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் விஜய் அவசர ஆலோசனை – விரைவில் அரசியல்?
» ரசிகர்களுடன் ‘பேசுகிறார்’ ரஜினி!
» ரசிகர்களுடன் நடந்த சந்திப்பின் மயங்கிவிழுந்தார் நமீதா!
» தனது வாக்கை மறந்த விஜய்
» ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் விஜய் அவசர ஆலோசனை – விரைவில் அரசியல்?
» ரசிகர்களுடன் ‘பேசுகிறார்’ ரஜினி!
» ரசிகர்களுடன் நடந்த சந்திப்பின் மயங்கிவிழுந்தார் நமீதா!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum