ஒரு விருது கொடுத்தும் அசிங்கப்படுத்திட்டாங்க: பரதேசி - பாலா குமுறல்.
Page 1 of 1

கொலிவுட்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பரதேசி படத்துக்கு சிறந்த ஆடை வடிவமைப்புக்காக தேசிய விருது கிடைத்துள்ளது. இவ்விருதை ஆடை வடிவமைப்பளர் பூர்ணிமா ராமசாமி பெற்றுள்ளார்.
இந்நிலையில் பாலாவின் பரதேசி படத்திற்கு எதிர்பார்த்த விருதுகள் கிடைக்காததில் மிகவும் வருத்தத்தில் இருக்கும் இந்நேரத்தில் கிடைத்த ஒரு விருதையும் அசிங்கப்படுத்தும் சம்பவங்கள் சமீபத்தில் நடந்து வருவது பாலாவை வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் நிகழ்வாக இருக்கின்றது.
பரதேசி படத்திற்கு கிடைத்த ஆடையமைப்பாளர் விருதும் திறமைக்காக கிடைக்கவில்லை. ஒரு பிரபல காங்கிரஸ் தலைவரை திருப்தி படுத்தவே இந்த விருது கொடுக்கப்பட்டதாக உலவி வரும் கிசுகிசுவால் பால செம கடுப்பில் இருக்கின்றார்.
பரதேசி படத்திற்காக விருது பெற்ற ஆடை வடிவமைப்பாளர் பூர்ணிமா, பரபரப்பு பேட்டிகள் கொடுக்கும் ஈரோட்டு கதர்சட்டை காங்கிரஸ் பிரமுகரின் மருமகளாம். கதர்சட்டைக்காரரை திருப்தி படுத்துவதற்காகத்தான் அவரது மருமகளுக்கு விருது கொடுத்திருக்காங்களாம். படத்துக்கு விருதே கொடுக்கலேன்னாலும் மகிழ்ச்சியாக அதை ஏத்துக்கிட்டிருப்போம். ஆனா பெயருக்கு ஒரு விருது கொடுத்து அசிங்கப்படுத்திட்டாங்கன்னு பாலா வேதனையில இருக்காராம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பரதேசி ஒளிப்பதிவாளரை மறந்த பாலா!
» பரதேசி – சொந்த தேசத்துக்கு திரும்பும் பாலா
» பாலா-வின் பரதேசி படம் குறித்த சுவையான தகவல்கள்
» ‘பரதேசி’ படத்தின் திருட்டு வி.சி.டி. விற்பனையை தடுக்க வேண்டும்: டைரக்டர் பாலா புகார்
» பரதேசி படப்பிடிப்பில் நடிகர், நடிகைகளை கம்பால் அடித்த பாலா: மனித உரிமை அமைப்பு எதிர்ப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum