தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பரதேசி – சொந்த தேசத்துக்கு திரும்பும் பாலா

Go down

பரதேசி – சொந்த தேசத்துக்கு திரும்பும் பாலா Empty பரதேசி – சொந்த தேசத்துக்கு திரும்பும் பாலா

Post  ishwarya Thu Apr 04, 2013 12:21 pm

படம் காசியில் ஆரம்பித்தாலும் முடிப்பது தேனியில். தேனி இல்லாமல் பாலாவால் படம் எடுக்க முடியாது என்று ஒரு கருத்து உதவி இயக்குனர்கள் மத்தியில் உலவுகிறது. அவன் இவன் படத்தை தேனியில் எடுக்க பாலா துடியாய் துடித்த கதை பலரும் அறியாதது.

பரதேசி படத்தின் இரண்டாவது ஷெட்யூலை வரும் 2ஆம் தேதி பாலா தொடங்குகிறார். லொகேஷன் தேனி.

அதர்வா, வேதிகா, பூஜா நடிக்கும் இந்தப் படத்தின் தேனி ஷெட்யூலை பாலாவுக்கு சொந்தமான நிலத்தில் நடக்கயிருப்பதாக செய்திகள் தெ‌ரிவிக்கின்றன. கிராமம் மாதி‌ரி அரங்கு அமைத்து இங்கு படப்பிடிப்பு நடக்கவுள்ளது.

மலையாள நாவலான எ‌ரியும் தணலின் தழுவல் இப்படம் என்பது குறிப்பிடத்தக்கது

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» பரதேசி ஒளிப்பதிவாளரை மறந்த பாலா!
» ஒரு விருது கொடுத்தும் அசிங்கப்படுத்திட்டாங்க: பரதேசி - பாலா குமுறல்.
» பாலா-வின் பரதேசி படம் குறித்த சுவையான தகவல்கள்
» ‘பரதேசி’ படத்தின் திருட்டு வி.சி.டி. விற்பனையை தடுக்க வேண்டும்: டைரக்டர் பாலா புகார்
» பரதேசி படப்பிடிப்பில் நடிகர், நடிகைகளை கம்பால் அடித்த பாலா: மனித உரிமை அமைப்பு எதிர்ப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum