தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஹன்சிகா ஏற்படுத்திய கவலை.

Go down

ஹன்சிகா ஏற்படுத்திய கவலை. Empty ஹன்சிகா ஏற்படுத்திய கவலை.

Post  ishwarya Sat May 25, 2013 12:13 pm

திடீரென இளைத்து துரும்பாகிவிட்டார் ஹன்சிகா. ஏனிந்த இளைப்பு என்பதை பற்றியெல்லாம் கவலைப்படுகிற நிலைமையில் இல்லை அவரை வைத்து படம் எடுத்துக் கொண்டிருக்கும் டைரக்டர்கள் யாரும். பதிலாக, பேரதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

ஏன்?
சுமார் ஏழெட்டு படங்களை ஒப்புக் கொண்டு எல்லா படத்திலும் ஒரு சேர தலையை நீட்டிக் கொண்டிருக்கும் ஹன்சிகா, இப்படி திடீர் திடீரென தன் எடையை குறைத்தால் கன்ட்டினியூடி என்னாகும்? போன சீன்ல குண்டா வந்த ஹன்ஸ், அடுத்த சீன்ல இளைச்சு அதற்கடுத்த சீன்ல குண்டாகி... இப்படியெல்லாம் பிரச்சனை வருமே என்கிறார்கள் டைரக்டர்கள்.

தனது எடை குறைப்பை பற்றி முன் கூட்டியே யாருக்கும் சொல்லாமல் தன்னிச்சையாக கொழுப்பு நீக்கம் செய்து கொண்ட அவர் மீது தீராத ஆத்திரமும் கொண்டிருக்கிறார்கள் அவர்கள். வெந்நீர்ல போட்ட வெள்ளரி பழம் போல எரிச்சலும் குளிச்சியுமா போகுதாம் இப்போதெல்லாம் ஹன்சிகா சம்பந்தப்பட்ட படப்பிடிப்புகள்.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum