தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நயன்தாராவிடம் மாற்றத்தை ஏற்படுத்திய அஜித்

Go down

நயன்தாராவிடம் மாற்றத்தை ஏற்படுத்திய அஜித்  Empty நயன்தாராவிடம் மாற்றத்தை ஏற்படுத்திய அஜித்

Post  amma Fri Apr 05, 2013 5:53 pm



இந்தியில் வித்யா பாலன் நடிப்பில் பெரும் வெற்றியை எட்டிய 'டர்ட்டி பிக்சர் படத்தின் கதை பிரபல கவர்ச்சி நடிகையின் கதை என்றார்கள். ஆனால் படம் வெளிவந்தபோது அந்த நடிகையின் வாழ்க்கைக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சொன்னவர்களே அதிகம்.

இதற்கிடையே இந்த படம் கிளைமாக்ஸ் என்ற பெயரில் மலையாளத்தில் தயாராகி வருகிறது. தமிழில் இதை தயாரிக்க முடிவு செய்தபோது நயன்ரதாரா இந்த கதைக்கு பொருத்தமாக இருப்பார் என்று முடிவு செய்து அவரிடம் கேட்டார்கள். அவரோ நான் நடிப்பதற்கில்லை என்று பிடிவாதமாக மறுத்து விட்டார். இதனால் வேறு நடிகைகளை கேட்டுக் கொண்டிருந்த தயாரிப்பாளரை நயன்தாராவே சந்தித்துப்பேசி தானே நடிப்பதாக இன்ப அதிச்சி கொடுத்திருக்கிறார்.

நடிகையின் மனமாற்றத்துக்கு காரணம் அஜித் என்கிறார்கள். அவர் தான் 'இம்மாதிரி கதைகள் உன்நடிப்பை இன்னொரு கோணத்தில் ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும். அதனால் தயங்காமல் நடிக்க ஒப்புக்கொள்’ என்றாராம்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum