அஜீத் படப்பிடிப்பு தடையா?
Page 1 of 1
அஜீத் படப்பிடிப்பு தடையா?
ஹைதராபாத்தில் நடந்து வந்த அஜீத் படத்தின் படப்பிடிப்பு தடைபட்டதாக கிளம்பிய செய்தி இன்று கோடம்பாக்கத்தில் பரபரப்பை கிளப்பியது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் விஜயா புரொடக்சன் தயாரிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. அஜீத் ஹீரோவாக நடிக்கும் இதில் ஹீரோயின் தமன்னா.
இம்மாதம் 20ஆம் தேதி வரை ஹைதராபாத்தில் படப்பிடிப்பை நடத்துவதாக திட்டம். இந்நிலையில் இன்று காலை சில ஊடகங்களில் பரவிய செய்தி பலருக்கும் அதிர்ச்சியை தரும்விதத்தில் இருந்தது. தெலுங்குப் படவுலகம் திடீரென்று ஸ்டிரைக் அறிவித்ததால் அஜீத் படத்தின் படப்பிடிப்பு தடைபட்டது, அதில் நடித்தவர்கள் அனைவரும் சென்னை திரும்புகின்றனர்.
ஆனால் இதனை பட யூனிட்டைச் சேர்ந்தவர்கள் மறுத்துள்ளனர். 20ஆம் தேதி வரை படப்பிடிப்பு தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த உண்மை நிலவரத்தை யூனிட்டைச் சேர்ந்த எவரேனும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தால்தான் தெரியவரும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» 7 ஆம் அறிவுக்கு இலங்கையில் தடையா?
» எடை குறைக்கும் அஜீத்
» நித்யா மேனன் படங்களுக்கு தடையா?
» அசின் மீது தடையா: விரைவில் முடிவு
» மோதல் நீடிப்பு ஜீவாவுடன் நடிக்க சிம்பு தடையா? நடிகை ரிச்சா விளக்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum