தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சென்னையில் அ‌‌ஜீத்!

Go down

    சென்னையில் அ‌‌ஜீத்!                                   Empty சென்னையில் அ‌‌ஜீத்!

Post  ishwarya Thu Mar 14, 2013 3:10 pm

அ‌‌ஜீத், விஷ்ணுவர்தன் படத்துக்கு நல்ல தமிழ்‌ப் பெயராக தேடிக் கொண்டிருக்கிறார்கள். தசாவதாரம் விஞ்ஞானி கமல் மாதி‌ரி பெயர் தமிழாகவும் இருக்கணும் கம்பீரமாகவும் இருக்கணும்... விவேகானந்தர் பொருத்தமாக இருக்குமா?

ச‌ரி, விஷயத்துக்கு வருவோம். மும்பையில் படத்தின் பெரும் பகுதியை ஷூட் செய்த பின் இன்று சென்னையில் படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர். அ‌‌ஜீத் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். அனேகமாக சண்டைக் காட்சி எடுக்கப்படலாம் என்கிறார்கள்.

அ‌‌ஜீத்துடன் ஆர்யா, நயன்தாரா, தாப்ஸி ஆகியோர் நடிக்கிறார்கள். கௌரவ வேடத்தில் ராணா.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சென்னையில் அ‌‌ஜீத் படம்
» சென்னையில் ஐரோப்பிய திரைப்பட விழா 10 நாட்கள் நடக்கிறது ஐரோப்பிய திரைப்பட விழா, சென்னையில் 10 நாட்கள் நடக்கிறது. சென்னையில் உள்ள பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் தூதரகங்களும், இந்திய திரைப்பட திறனாய்வு கழகமும் இணைந்து சென்னையில் 18–வது ஐரோப்பிய திரைப்பட விழாவை ந
» எடை குறைக்கும் அ‌‌ஜீத்
» அ‌‌ஜீத் அப்டேட்ஸ்!
» வெற்றிகொண்டான் அ‌ஜீத்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum