தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சூர்யாவின் புதுப்படம் துருவ நட்சத்திரம்: பூஜையுடன் நேற்று ஆரம்பம்.

Go down

சூர்யாவின் புதுப்படம் துருவ நட்சத்திரம்: பூஜையுடன் நேற்று ஆரம்பம். Empty சூர்யாவின் புதுப்படம் துருவ நட்சத்திரம்: பூஜையுடன் நேற்று ஆரம்பம்.

Post  ishwarya Fri May 24, 2013 5:40 pm

ஹரி இயக்கத்தில் அனுஷ்கா மற்றும் ஹன்சிகாவுடன் சூர்யா நடித்த சிங்கம்-2 படப்பிடிப்பு முடிந்துள்ளது. அடுத்து கவுதம் மேனன் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.

இப்படத்துக்கு துருவ நட்சத்திரம் என பெயரிடப்பட்டு உள்ளது. இதன் பட பூஜை வட பழனியில் நடந்தது. இதில் சூர்யா, கவுதம்மேனன், பார்த்திபன், ராம், பிரேம்ஜி பங்கேறற்னர்.

இந்த படத்தில் சூர்யாவின் கேரக்டர் பெயர் துருவ் என்றார் இயக்குனர் கவுதம்மேனன். கதைக்கு பொருத்தமாக இருந்ததால் துருவ நட்சத்திரம் என்ற தலைப்பு வைக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.

பார்த்திபன், சிம்ரனும் இதில் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர். கதாநாயகி இன்னும் முடிவாகவில்லை. புதுமுக நடிகையை கவுதம் மேனன் தேடிவருகிறார். படப்பிடிப்பு விரைவில் துவங்குகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum