பூஜையுடன் தொடங்கியது விஜய்யின் புதிய படம்
Page 1 of 1

துப்பாக்கி சூப்பர்ஹிட். துப்பாக்கியை சூழ்ந்த போராட்டம் என்கிற துர்பாக்கியமும் நேற்றுடன் போயே போய்விட்டது. அதனால் இன்று நிம்மதியாக விஜய்யின் புதிய படத்தின் பூஜையை சைலண்டாக நடத்தியிருக்கிறார்கள்.
இந்தப் புதிய படத்தை விஜய் இயக்குகிறார், ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார், அமலா பால் ஹீரோயினாக நடிக்கிறார் என பல விஷயங்கள் இதற்கு முன்பே தெரிய வந்திருக்கும். இதுவும் ஆக்ஷன் படம்தான் (விஜய்யை வைத்து ஆர்ட் படமா எடுக்க முடியும்?). ஆனால் தாண்டவம் மாதிரி இருக்காது என்று நம்புவோம்.
படத்தின் பெரும் பகுதியை ஸ்பெயினில் எடுக்கிறார்கள். கடைசி நிமிடத்தில் நாடு மாறினாலும் ஆச்சரியமில்லை. துப்பாக்கிப் போலவே இதுவும் ரசிகர்களை திருப்திப்படுத்தும் என்கிறார் படத்தை இயக்கும் விஜய்.
துப்பாக்கி, விஜய், புதிய படம், ஜிவிபிரகாஷ், அமலா பால்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விஜய்யின் புதிய படம் – சில தகவல்கள்
» விஜய்யின் புதிய படம் - சில தகவல்கள்
» பூஜையுடன் தொடங்கிய அஜீத் படம்
» விஜய்யின் ஜில்லா – இன்று தொடங்கியது
» விஜய்யின் வேலாயுதம் படம் எப்படி..? – படம் பார்த்த நீங்களும் சொல்லலாமே

Permissions in this forum:
You cannot reply to topics in this forum