த்ரிஷாவிடம் ரூபாய் நோட்டில் ஆட்டோகிராப் கேட்காதீங்க.
Page 1 of 1

நடிகை த்ரிஷாவிடம் ரூபாய் நோட்டை நீட்டி அதில் ஆட்டோகிராப் போடுமாறு யாரும் கூற வேண்டாம். த்ரிஷா நடிக்க வந்து 10 ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டார். ஆனால் இன்னும் அவருக்கு மவுசு குறையவில்லை. அவர் கோடி ரூபாய் கேட்டாலும் அதை கொடுத்து அவரை தங்கள் படங்களில் நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள் தயாராக உள்ளனர். தென்னிந்திய நடிகைகளில் தற்போது அதிகம் சம்பளம் வாங்குவது கூட திர்ஷா தான் என்று பேச்சு அடிபடுகிறது.
இத்தனை ஆண்டுகள் ஆகியும் நடிக்க வந்த புதிதில் இருந்தது மாதிரியே இப்பொழுதும் இளமையாக இருக்கிறார் த்ரிஷா. அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்தது. அவரது ரசிகர்கள் யாராவது அவரிடம் சென்று ரூபாய் நோட்டில் ஆட்டோகிராப் கேட்டால் அறிவுரை கூறுகிறாராம்.
ரூபாய் நோட்டில் எல்லாம் ஆட்டோகிராப் போடக்கூடாது என்று அறிவுரை கூறி அனுப்பிவிடுகிறாராம் அம்மணி.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஸ்ருதிஹாசனை பற்றி கேட்காதீங்க: சித்தார்த்
» எனது நிர்வாண ஸ்கேனில் ஆட்டோகிராப் போட்டேன்..!- ஷாரூக் கிளப்பிய புயல்
» திருட்டு சிடியில் கேட்காதீங்க…ரசிகர்களிடம் விஜய் வேண்டுகோள்
» ஒரு முத்தம் ஒரு லட்சம் ரூபாய்! கண்டிஷன் போட்ட நடிகை!!
» கோடி ரூபாய் கேட்டாரா தமன்னா?!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum