தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஸ்ருதிஹாசனை பற்றி கேட்காதீங்க: சித்தார்த்

Go down

ஸ்ருதிஹாசனை பற்றி கேட்காதீங்க: சித்தார்த் Empty ஸ்ருதிஹாசனை பற்றி கேட்காதீங்க: சித்தார்த்

Post  ishwarya Fri Apr 19, 2013 2:36 pm

கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசனுக்கும், நடிகர் சித்தார்த்துக்கும் இடையே காதல் என்று கிசுகிசுக்கப்பட்டு வருகிற நிலையில் ஸ்ருதியை பற்றி எதுவும் கேட்காதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் சி்த்தார்த்.

இசையமைப்பாளராக தனது பயணத்தை தொடங்கி நாயகியாக அவதரித்தவர் நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி. தற்போது தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்து வரும் ஸ்ருதிக்கும், பிரபல தெலுங்கு ஹீரோ சித்தார்த்துக்கு இடையே காதல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வரத்துவங்கியுள்ளது. இந்நிலையில் சில தினங்களுக்கு 180 படத்தின் பிரஸ் மீட்டிற்காக சென்னை வந்தார் சித்தார்த். முன்னதாக பத்ரிகையாளர்களை சந்திப்பதற்கு முன்னர் எந்த கேள்வி வேண்டுமானாலும் கேளுங்கள் ஆனால் எனக்கும், ஸ்ருதிக்கும் காதல் என்று மட்டும் கேட்காதீங்க என்ற ரகசிய வேண்டுகோள் விடுத்துள்ளார் சித்தார்த்.

பத்ரிகையாளர் சந்திப்பு முடிந்த பின்னர் சில நிரூபர்கள் தனியாக சென்று சித்தார்த்திடம் ஸ்ருதி‌யை பற்றி கேட்க, கோபத்தில் அவர் முகம் சிவந்து போக, நோ கமெண்ட்ஸ் என்று ஒரு வார்த்தையில் கூறிவிட்டு கிளம்பிவிட்டார் சித்தார்த்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum