கோடி ரூபாய் கேட்டாரா தமன்னா?!
Page 1 of 1
கோடி ரூபாய் கேட்டாரா தமன்னா?!
தமிழில் பையா படத்திற்குப் பிறகு தலை காட்டாத தமன்னா, தெலுங்கில் செம பிஸி. அம்மணி கைவசம் எக்கச்சக்க படங்கள். தவிர மழைப்பாட்டில் ஆட வேண்டி பணத்தை கொட்டி குவிக்கின்றதாம் தெலுங்கு திரையுலகம்.
காற்றுள்ள போதோ தூற்றிக் கொள் பழமொழியை நன்கு அறிந்திருப்பாரோ என்னவோ தெரியவில்லை, தமன்னா புது படத்தில் நடிக்க ரூ.1 கோடி சம்பளம் கேட்டு வாங்கியதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
மேலும் தமன்னாவுக்கு இந்தியில் நடிக்கவும் நிறைய வாய்ப்புகள் வருகின்றனவாம். இடைவெளி இல்லாமல் இப்போது கால்ஷீட் கொடுத்துவிட்டு நடித்து வருவதால் இந்தியில் நடிக்க கால்ஷீட் உடனே ஒதுக்க முடியாது. அதற்காக நேரம் எடுத்து தான் தயாராக வேண்டும் என்றும், இந்தியில் அறிமுகமானவள்தான் என்பதால் இனி இந்தியில் நடிக்க வேண்டுமானால் அது பெரிய படமாக இருக்க வேண்டும் என்றும் கண்டிஷன் போடுகிறாராம் தமன்னா!! அப்படியா தமன்னா..!!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» 6 கோடி ரூபாய் சம்பளம் கேட்கிறாரா ஆர்யா?
» மூன்றே நாட்களில் 8 கோடி வசூல்: குதூகலத்தில் கும்கி டீம்
» ஐஸ்வர்யாவுக்கு ரூ. 10 கோடி-’உருகும்’ தயாரிப்பாளர்
» ரூ.2 கோடி கேட்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ்
» ஒரே நாளில் 22கோடி ரூபாய் வசூல் ஈட்டி ரா-1 சாதனை!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum