பொறித்த குழம்பு
Page 1 of 1
பொறித்த குழம்பு
தேவையான பொருட்கள்
1. வேக வைத்த பயத்தம் பருப்பு 1/2 கப்
2. சௌ சௌ – 1
3. மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
4. சின்ன வெங்காயம் (பொடியாக நறுக்கியது) – சிறிதளவு
5.சாம்பார் பொடி – 1/2 தேக்கரண்டி
6. சோம்பு – சிறிதளவு (பொடித்தது
7. தேங்காய் துருவல் – 4 தேக்கரண்டி (சோம்பு போட்டு அரைத்து கொள்ளவும்.
8. கறிவேப்பிலை, உப்பு (தேவையான அளவு).
செய்முறை.
1. பயத்தம் பருப்பை கழுவி வைத்துக்கொள்ளவும்
2. பின்பு சௌ சௌ தோல் சீவி பொடியாக நறுக்கி வைத்துகொள்ளவும்
3. குக்கரில் இரண்டையும் போட்டு, மஞ்சள் தூள் & சாம்பார் பொடி சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.
4. நன்றாக குழைய வேக விடுதல் அவசியம்.
5. பின்பு வாணலியில் நல்லெண்ணெய் சிறிது ஊற்றி, பொடித்த சோம்பு, சின்ன வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்க வேண்டும்.
6. நன்றாக வதங்கியவுடன் குக்கரில் இருக்கும் பொருட்களை ஊற்றி பின்பு
தேங்காய் கலவையை (சோம்பு போட்டு அரைத்ததை) போட்டு தேவையான அளவு உப்பு
போட்டு கொதித்தபின் இறக்கி விடவும்.
இது குழந்தை பெற்ற பெண்களுக்கு மிகவும் நல்லது. இந்த குழம்பை பத்திய குழம்பு என்றும் சொல்வார்கள்.
இந்த குழம்பை பிஞ்சு அவரைக்காய், புடலங்கை, முருங்கைக்காய் போட்டும் செய்யலாம்.
காய்கறி பிரியாணி
தேவையான பொருட்கள் :
தாளிக்க:

- பாஸ்மதி அரிசி – 1/2 கிலோ
- வெங்காயம் – 1/4 கிலோ
- தக்காளி – 1/4 கிலோ
- கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி, உருளை கிழங்கு – தேவையான அளவு.
- பச்சை மிளகாய் – 4
- கொத்தமல்லி, புதினா – 1 கட்டு
- எலுமிச்சை பழம் – 1
- மஞ்சள் தூள் – சிறிதளவு
- உப்பு – தேவையான அளவு
- மிளகாய் தூள் – சிறிதளவு.
தாளிக்க:
- நெய் – 50 கிராம்
- என்னை – 150 கிராம்
- பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை – சிறிதளவு
- இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்.
- தயிர் – 1/2 கப்.
செய்முறை.
- முதலில் வாணலியில் எண்ணெய், நெய் ஊற்றி, தாளிக்க வேண்டிய பொருட்களை போட்டு வதக்க வேண்டும்.
- பிறகு வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய காய்களை போட்டு வதக்கவும்
- பாஸ்மதி அரிசியை 1/2 மணி நேரம் ஊற வைத்தபின் நீரை வடிகட்டி அரிசியை போட்டு நன்கு வதக்கவும்.
- இவற்றை தேவையான அளவு உப்பு சேர்த்து, தயிர் ஊற்றி, புதினா கொத்துமல்லி சேர்த்து குக்கரில் வேக வைக்கவும்.
- பாஸ்மதி அரிசி 1 கப், நீர் 1/2 கப் என்ற அளவில் நீர் சேர்த்து வேக வைக்க வேண்டியது அவசியம்.
- 1 விசில் விட்டபின் குக்கரை இறக்கி வைத்து தம்மில் வேக வைக்கவும்.
- சிறதளவு எழுமிச்சை சாறு ஒற்றி பரிமாறவும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» குழந்தைகளுக்கு வறுத்த, எண்ணெயில் பொறித்த உணளை மூளையை மழுங்க வைத்துவிடும்
» சோயா உருண்டைக் குழம்பு (மீல்மேக்கர் குழம்பு)
» கறிவேப்பிலைக் குழம்பு
» சுக்கு குழம்பு
» சுரைக்காய் குழம்பு
» சோயா உருண்டைக் குழம்பு (மீல்மேக்கர் குழம்பு)
» கறிவேப்பிலைக் குழம்பு
» சுக்கு குழம்பு
» சுரைக்காய் குழம்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum