கறிவேப்பிலைக் குழம்பு
Page 1 of 1
கறிவேப்பிலைக் குழம்பு
கறிவேப்பிலை & ஒரு கப்
மிளகு &
சீரகம் & 1 ஸ்பூன்& விழுதாக அரைத்துக் கொள்ளவும்
வரமிளகாய் & 4
சின்ன வெங்காயம் & 10 தோல் உரித்துக் கொள்ளவும்
பூண்டு & 10 தோல் உரித்துப் பொடியாக
புளி & எலுமிச்சை அளவு
உப்பு & தேவைக்கேற்ப
எண்ணெய் & 50 மில்லி
கடுகு & ஒரு ஸ்பூன்
உளுத்தம் பருப்பு & ஒரு ஸ்பூன்
பெருங்காயம் & ஒரு சிட்டிகை
தாளிப்பவற்றைப்போட்டு வாணலியில் எண்ணெய் சூடாக்கி தாளிக்கவும். பின் வெங்காயம், பூண்டு நறுக்கியதை வதக்கவும்.
அதில் அரைத்ததையும் சேர்த்து வதக்கி பின் புளி, உப்பு கரைத்து ஊற்றி எல்லாம் ஒன்று சேர்ந்து கெட்டியாக, எண்ணெய் மேலே மிதந்து வரும் அளவிற்கு வேக விட்டு இறக்கவும்.
tips:
பெரியவர்களுக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் மாங்கொட்டைப் பருப்பைக் குழபை உணவில் சேர்த்துக் கொள்ளவும். வயிற்றுப் போக்கு ஓரிரு நாட்களில் நின்று விடும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சோயா உருண்டைக் குழம்பு (மீல்மேக்கர் குழம்பு)
» வேர்க்கடலை குழம்பு
» மீன் குழம்பு
» சுக்கு குழம்பு
» மிளகு குழம்பு
» வேர்க்கடலை குழம்பு
» மீன் குழம்பு
» சுக்கு குழம்பு
» மிளகு குழம்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum