தர்பூசணி, இஞ்சி ஜூஸ்
Page 1 of 1
தர்பூசணி, இஞ்சி ஜூஸ்
தேவையான பொருட்கள்:
தர்பூசணி துண்டுகள் - 3
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
சுகர் லைட் - தேவையான அளவு
இஞ்சி - சிறிய துண்டு
ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு
செய்முறை:
• இஞ்சியை தோல் சீவி கொள்ளவும்
• முதலில் தர்பூசணித் துண்டுகளின் தோலை சீவி, விதைகளை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.
• பின்னர் மிக்ஸியில் தர்பூசணித் துண்டுகள், சுகர் லைட், இஞ்சி துண்டு,
எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
• பிறகு அதனை பாத்திரத்தில் ஊற்றி, ஐஸ் கட்டிகளைப் போட்டு, குடிக்கவும், சூப்பரான தர்பூசணி, இஞ்சி ஜூஸ் ரெடி!!!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum