கேரட் இஞ்சி ஜூஸ்
Page 1 of 1
கேரட் இஞ்சி ஜூஸ்
தேவையான பொருட்கள்...
கேரட் - 2
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
தேன் - 2 ஸ்பூன்
செய்முறை..
• கேரட், இஞ்சியை கழுவி தோல் உறித்து பொடியாக நறுக்கி மிக்ஸியில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டவும்.
• அதில் எலுமிச்சை சாறு, தேன் கலந்து பருகவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum