தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தர்பூசணி- மாதுளை ஜூஸ்

Go down

தர்பூசணி- மாதுளை ஜூஸ் Empty தர்பூசணி- மாதுளை ஜூஸ்

Post  ishwarya Tue Feb 26, 2013 4:38 pm

மாதுளை முத்து - 1 கப்;
தர்பூசணி - 1 துண்டு;
சர்க்கரை - தேவையான அளவு;
உப்பு - 1 சிட்டிகை;
எலுமிச்சம் சாறு - 1 டீஸ்பூன்;
தேன் - 1 டீஸ்பூன்.
மாதுளை முத்துகளை தர்பூசணி துண்டுகளுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடித்துக்கொள்ளவும். இத்துடன் சர்க்கரை, எலுமிச்சைச்சாறு, தேன் மற்றும் ஐஸ் கட்டிகளை சேர்த்து கலந்து பரிமாறுங்கள். புத்துணர்ச்சி தரும் இந்த ஜூஸ், எந்த காலத்திற்கும் ஏற்றது.

குறிப்பு: தர்பூசணி கிடைக்காத காலத்தில் சிறிய கேரட் அல்லது வெள்ளரிக்காய் துண்டு சேர்த்து அரைத்து வடித்து பரிமாறவும். பெரியவர்களுக்கும், சிறு பிள்ளைகளுக்கும் மிகவும் நல்லது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum