ஓட்ஸ் வாழைப்பழ ஷேக்
Page 1 of 1
ஓட்ஸ் வாழைப்பழ ஷேக்
தேவையான பொருட்கள்......
மஞ்சள் வாழைப்பழம் பெரியது - 1
ஓட்ஸ் - 4 ஸ்பூன்
சுகர் லைட் அல்லது தேன் - தேவையான அளவு
பாதாம் - 10
குளிர்ந்த பால் - அரை கப்
தண்ணீர் - கால் கப்
செய்முறை...
• வாழைப்பழத்தை வெட்டி வைக்கவும்
• பாதாமை மெலிதாக நீள வாக்கில் வெட்டி வைக்கவும்(சிறிதளவு தனியாக வைக்கவும்)
• ஓட்ஸை வெறும் கடாயில் லேசாக வறுத்து வைக்கவும்.
• மிக்ஸியில் வாழைப்பழம், ஓட்ஸ், பாதாம் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
• கடைசியாக குளிர்ந்த பாலை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்
• இதை ஒரு டம்ளரில் ஊற்றி மேலே சீவி வைத்துள்ள பாதாமை போட்டு பருகவும்.
• மிகவும் சத்தான சுவையான ஓட்ஸ் வாழைப்பழ ஷேக் ரெடி

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வாழைப்பழ பேரீச்சம்பழ மில்க் ஷேக்
» வாழைப்பழ டிலைட்
» வாழைப்பழ கோழி கறி
» வாழைப்பழ அப்பம்
» வாழைப்பழ தோசை
» வாழைப்பழ டிலைட்
» வாழைப்பழ கோழி கறி
» வாழைப்பழ அப்பம்
» வாழைப்பழ தோசை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum