தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வாழைப்பழ தோசை

Go down

வாழைப்பழ தோசை  Empty வாழைப்பழ தோசை

Post  ishwarya Fri Feb 22, 2013 12:49 pm

என்னென்ன தேவை?
வாழைப்பழம்-5,
அரிசி -ஓரு கப்,
வெல்லம்- 100
தேங்காய் -அரை மூடி துருவியது.
எப்படிச் செய்வது?

இவை அனைத்தையும் ஒன்றாக அரைத்து தோசை மாவு பதத்தில் அரைக்க வேண்டும். பின்னர் தோசை வார்த்து சாப்பிடவேண்டும். வாழைப்பழ தோசைக்கு உடுப்பி சாம்பார் பெஸ்ட் காம்பினேஷன்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum