ஆப்பிள் பாதாம் ஷேக்
Page 1 of 1
ஆப்பிள் பாதாம் ஷேக்
தேவையான பொருட்கள்...
ஆப்பிள் - 2
பால் - 1 1/2 கப்
பாதாம் - 12
ஏலக்காய் தூள் - ஒரு பின்ச்
சுனர் லைட் அல்லது தேன் - தேவையான அளவு
செய்முறை....
• ஆப்பிளை நன்றாக கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
• பாதாமை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
• நறுக்கிய ஆப்பிள், பாதாம் கொஞ்சம் தனியாக எடுத்து வைக்கவும்
• மீதியுள்ள ஆப்பிள்,பாதாம் உடன் சுகர் லைட் அல்லது தேன் சேர்த்து
மிக்சியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் அரைக்கும் போது பால்
சேர்த்துக் கொள்ளலாம்.
• அரைத்த ஜூஸில் ஐஸ், ஏலக்காய் தூள் போட்டு போட்டு நன்றாக கலந்து அதன் மேலே நறுக்கிய ஆப்பிள், பாதாம் துண்டுகளை போட்டு பருகவும்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பாதாம் மில்க் ஷேக்
» ஆப்பிள், வாழைப்பழம் மில்க் ஷேக்
» மாதுளை மில்க் ஷேக்
» அவகோடா ஷேக்
» அவகோடா ஷேக்
» ஆப்பிள், வாழைப்பழம் மில்க் ஷேக்
» மாதுளை மில்க் ஷேக்
» அவகோடா ஷேக்
» அவகோடா ஷேக்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum