தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆப்பிள், வாழைப்பழம் மில்க் ஷேக்

Go down

ஆப்பிள், வாழைப்பழம் மில்க் ஷேக் Empty ஆப்பிள், வாழைப்பழம் மில்க் ஷேக்

Post  ishwarya Fri May 24, 2013 1:19 pm

தேவையான பொருட்கள்:


ஆப்பிள் - 2

வாழைப்பழம் - 2

பால் - 2 கப்

சுகர் லைட் அல்லது தேன் - 2 டேபிள் ஸ்பூன்


செய்முறை:


• ஆப்பிள், வாழைப்பழத்தை தோல் நீக்கி துண்டுகளாக்கி அதனுடன் பால் சேர்த்து ப்ளெண்டரில் போட்டு, நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.


• அடுத்து அதில் சுகர் லைட் அல்லது தேன் சேர்த்து, நன்கு மென்மையாக
க்ரீம் போன்று வரும் வரை அடித்து, குளிர்ச்சியுடன் வேண்டுமெனில், ஐஸ்
கட்டிகளைப் போட்டு ஒருமுறை அடித்து, பின் அதனை ஒரு டம்ளரில் ஊற்றி பரிமாற
வேண்டும்.


• இதோ சுவையான ஆப்பிள் வாழைப்பழ மில்க் ஷேக் ரெடி!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum