கோடை கால சாலட்
Page 1 of 1
கோடை கால சாலட்
தேவையான பொருட்கள்....
தர்பூசணி (water melon) - 1/4
முலாம்பழம் (musk melon) - 1
லெமன் ஜூஸ் - 2 தேக்கரண்டி
ஆரஞ்சு ஜூஸ் - 2 மேஜைக்கரண்டி
மிளகு - கால் ஸ்பூன்
உப்பு - ருசிக்கு
புதினா இலை - சிறிது
செய்முறை....
• இரண்டு பழங்களையும் தோல், விதை நீக்கி சதுரமான துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
• புதினா இலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
• மிளகை ஒன்றும் பாதியாக பொடித்துக் கொள்ளவும்
• வெட்டிய துண்டுகளை 4 மணி நேரம் ஃபிரிஜில் வைத்து எடுக்கவும்.
• ஒரு பாத்திரத்தில் லெமன் ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ், மிளகு தூள், உப்பு,
கொத்தமல்லி தழை அனைத்தையும் ஒன்றாக போட்டு கலந்து, வெட்டி வைத்துள்ள
துண்டுகள் மீது கொட்டி கலந்து பரிமாறவும்.
• கோடை காலத்தில் இந்த சாலட் மிகவும் சத்தானது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum