முலாம் பழ ஜூஸ்
Page 1 of 1
முலாம் பழ ஜூஸ்
்
தேவையான பொருட்கள்:
முலாம் பழம் - 1
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
இஞ்சி - சிறிய துண்டு
தேன் - 2 டீஸ்பூன்
செய்முறை:
• இஞ்சியை தோல் சீவி வைக்கவும்
* முலாம் பழத்தை இரண்டாக நறுக்கி, அதனுள் இருக்கும் விதைகளை நீக்கிவிட்டு, அதனுள் உள்ள கனிந்த பகுதியை எடுக்க வேண்டும்.
• மிக்ஸியில் எடுத்து வைத்துள்ள கனிந்த பகுதியை போட்டு, தேன், இஞ்சி
மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு நைஸாக அரைத்து, டம்ளரில் ஊற்றி
பரிமாறினால், குளிர்ச்சியைத் தரும் முலாம் பழ ஜுஸ் ரெடி!!!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பாகற்காய் ஜூஸ்
» முலாம் பழ ஜூஸ்
» முலாம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!!!
» வெஜிடபிள் ஜூஸ்
» பப்பாளி ஜூஸ்
» முலாம் பழ ஜூஸ்
» முலாம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!!!
» வெஜிடபிள் ஜூஸ்
» பப்பாளி ஜூஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum