மாங்காய் ஜூஸ்
Page 1 of 1
மாங்காய் ஜூஸ்
என்னென்ன தேவை?
தோல் நீக்கப்பட்ட பச்சை மாங்காய்- 1கப்
சர்க்கரை அல்லது வெல்லம்-1/2 கப்
ஏலக்காய் தூள்-1/2 தேக்கரண்டி
உப்பு-1 தேக்கரண்டி
தண்ணீர்-8கப்
எப்படி செய்வது?
பச்சை மாங்காய் முழுவதையும் ஒரு கப் தண்ணீர் அல்லது 1/2 தண்ணீரில் வேகவைக்கவும். மாங்காய் வெந்ததும் தண்ணீரை வடிகட்டவும். மாங்காயின் சூடை குறைய விடவும். பின்னர் மிக்ஸியில் போட்டு அடித்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி மாங்காய் சாறுடன் போதுமான அளவு தண்ணீர் மற்றும் சக்கரை ,கொஞ்சமாக உப்பு சேர்த்து வாசனைக்கு ஏலக்காய் பொடியை தூவினால் மாங்காய் ஜீஸ் ரெடி. மாங்காயை அப்படியே சாப்பிட்டால் தான் சூடு அதனால் ஜீஸ் செய்து சாப்பிடலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum