தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பித்ரு தோஷம் விலக்க வழிகள்

Go down

பித்ரு தோஷம் விலக்க வழிகள் Empty பித்ரு தோஷம் விலக்க வழிகள்

Post  ishwarya Fri May 24, 2013 12:35 pm

ஜாதகத்தில் பித்ரு கர்ம தோஷம் இருந்து அதற்கான பரிகாரத்தைச் செய்யா விட்டால் திருமணத்தடை, செல்வம் இருந்தும், குழந்தைப் பேறு இல்லாமை, குழந்தைகள் பிறந்தாலும் உடல் உறுப்புகள் குறைபாடு அடைதல், உறவினர், பங்காளிகள் சகோதரர்களால் சொத்துப் பிரச்சினைகள் ஏற்பட்டு குடும்பம் சிதிலமடையும்.

பித்ரு தோஷம் ஏற்பட்டு விட்டால் எளிமையாகக் கடற்கரையிலோ, நீர் நிலைகளிலோ தில ஹோமத்தைச் செய்து காக்கைக்கு உணவளிக்க வேண்டும். இந்த பிண்டத்தால் நமக்குத் தெரியாத பித்ருக்களும் திருப்தி அடைந்து, பித்ரு தோஷம் நீங்க ஆசிர்வதிப்பார்கள்.

தர்ப்பண பூஜை என்பது தர்ப்பைகளை தர்ப்பை சட்ட முறைப்படி பரப்பி, உள்ளங்கையில் நீரை ஏந்தி சுக்ரமேடு என அழைக்கப்படும் ஆள்காட்டி விரல் மற்றும் கட்டை விரல் நடுவில் இருக்கும் இடத்தில் இறந்த மூத்தோர்களின் பெயரைச் சொல்லி அந்த நீரை தர்ப்பை மேல் விடுவதே தர்ப்பண முறையாகும்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum