தோஷங்கள் நீக்கும் உத்திரம்
Page 1 of 1
தோஷங்கள் நீக்கும் உத்திரம்
வைகாசி விசாகம், தைப்பூசம் போன்றே கந்தக் கடவுளுக்கும் உகந்த திருநாளாக பங்குனி உத்திரம் திகழ்கிறது. தெய்வத் திருமணங்கள் நடந்தேறிய இந்நாளில் தான் முருகன்- தெய்வானை திருமணமும் நடந்தேறியது.
மேலும் முருகப்பெருமானின் இச்சா சக்தியான வள்ளிக் குறத்தி அவதரித்த திருநாளும் இந்த பங்குனி உத்திர திருநாள் என கந்தரப்புராணம் பேசுகிறது. திருமுருகன் மகிமைப் பெற்ற இந்நாளில் முருகன் திருத்தலங்கள் அனைத்தும் திருவிழா காண்கின்றன.
பங்குனிப் பெருவிழா காணும் பழனியில் இன்று பக்தர்கள் பல்வேறு வகையான காவடிகள் எடுத்து கந்தனை தரிசிப்பது வழக்கம். குழந்தை இல்லாதவர்கள் குழந்தை வரம் பெறவும், திருமண வரம் பெறவும்,தோஷங்கள் நீங்கவும் பங்குனி உத்திரத்தில் விரதம் இருந்து ஆறுபடை வீடு கொண்ட முருகப்பெருமானை தரிசித்தால் அனைத்து நலன்களும் கைகூடப் பெறலாம்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பங்குனி உத்திரம்
» பங்குனி உத்திரம்-30
» பங்குனி உத்திரம் கொண்டாடுவது ஏன்?
» தோஷங்கள் நீக்கும் ஆம்பூர் சப்தகன்னி கோவில் குளதீர்த்தம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum