தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடனமாடும் தெய்வங்கள்

Go down

  நடனமாடும் தெய்வங்கள் Empty நடனமாடும் தெய்வங்கள்

Post  ishwarya Thu May 23, 2013 2:33 pm

சிவபெருமானின் அம்சமான நடராஜரே நடனம் புரியும் இறைவன் என்று நாம் அறிகிறோம். ஆனால் பல தெய்வங்களும் நடனமாடும் திருக்கோலத்தில் காட்சியளிக்கின்றனர்.

* வாதாபி, திருக்கச்சூர், மதுரை ஆகிய இடங்களில் நடனமாடும் கணபதியை தரிசனம் செய்யலாம்.

* திருப்போரூரில் முக மண்டபத்தை ஒட்டிய தூணில் முருகப்பெருமான் ஞான நடனம் புரிந்தபடி காட்சியளிக்கிறார்.

* மைசூர் அருகே உள்ள நூக்குஹல்லி என்ற தலத்தில் மகாலட்சுமி எட்டுக்கரங்களுடன் நடனமாடும் அற்புத கோலத்தை தரிசிக்கலாம்.

* ஆந்திர மாநிலம் பனகல் பச்சல சோமேசுவரர் கோவிலில் உள்ள கால பைரவர் விக்ரகம் நடனமாடும் அமைப்பில்உள்ளது.

* பட்டீஸ்வரத்தில் சுவாமி சன்னதி வாசல் தூணில் வலதுபுறம் நடனமாடும் கோலத்துடன் வீரபத்திரர் காட்சி தருகிறார். எட்டுக் கைகளுடன் தண்டை, மதியடிகளுடன் வீரபத்திரர் நடனமாடும் கோலம் அரிய வடிவமாக கருதப்படுகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum