தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ரியாலிட்டி ஷோவில் நடனமாடும் சானியா- மாலிக்! (Pics,Vid)

Go down

ரியாலிட்டி ஷோவில் நடனமாடும் சானியா- மாலிக்! (Pics,Vid) Empty ரியாலிட்டி ஷோவில் நடனமாடும் சானியா- மாலிக்! (Pics,Vid)

Post  meenu Sun Mar 17, 2013 1:03 pm



3


இந்திய அணியின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

இவர்கள் இருவரும் அவ்வப்போது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வர். இந்நிலையில் தற்போது இருவரும் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் 29ம் திகதி ஒளிபரப்பாகவுள்ள ‘நச் பாலியே 5′ என்ற நடன ரியால்டி ஷோவில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதற்கான காட்சி ஒத்திகை நடைபெற்றுள்ளது. 11 பிரபல ஜோடிகளுடன் இந்த விருந்தினர் ஜோடியும் நடனமாடியுள்ளனர்.

இது குறித்து சானியா கூறுகையில், நாங்கள் விருந்தினர் ஜோடியாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதில் மகிழ்ச்சியடைகிறோம், நாங்கள் நிறைய நடன ஒத்திகைப் பார்த்து விட்டோம்.

எங்களது திருமண இசை நிகழ்ச்சியின்போதே நடனமாட நாங்கள் இருவரும் நன்றாக தயார் படுத்திக் கொண்ட அனுபவம் இங்கு கைகொடுத்துள்ளது என்றும் ஒருங்கிணைப்பும், ஸ்டெப்ஸ்களை நினைவில் வைத்துக் கொள்வதும் கடினம் எனவும் கூறியுள்ளார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum