தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சென்னையில் 4 இடங்களில் ஸ்ரீனிவாச திருக்கல்யாணம்

Go down

சென்னையில் 4 இடங்களில் ஸ்ரீனிவாச திருக்கல்யாணம் Empty சென்னையில் 4 இடங்களில் ஸ்ரீனிவாச திருக்கல்யாணம்

Post  ishwarya Thu May 23, 2013 2:15 pm



சென்னையில் 4 இடங்களில் ஸ்ரீனிவாச திருக்கல்யாணம்திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சென்னையில் வரும் 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை 4 இடங்களில் ஸ்ரீனிவாச திருக்கல்யாண உற்சவம் நடத்தப்படுகிறது. திருமலை ஏழுமலையான் கோயில் சார்பில் அனைத்து பக்தர்களும் சுவாமி திருக்கல்யாணம் பார்க்க கூடிய வகையில் தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீனிவாச திருக்கல்யாணம் நடத்தப்படுகிறது. தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா மாநிலங்களிலும், அமெரிக்கா, நேபாளம் ஆகிய நாடுகளிலும் இதுவரை 100க்கும் மேற்பட்ட ஸ்ரீனிவாச திருக்கல்யாணம் நடத்தப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து, வரும் 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை சென்னையில் தாம்பரம், அகரமேடு விவேகானந்தா பாடசாலை, அம்பத்தூர், பெரம்பூர் ஆகிய இடங்களில் ஸ்ரீனிவாச திருக்கல்யாணம் நடத்தப்பட உள்ளது. உற்சவத்தை காண வரும் பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம், லட்டு பிரசாதம் வழங்கப்படும் என தேவஸ்தான திருக்கல்யாண உற்சவ சிறப்பு அதிகாரி ராமகிருஷ்ணா தெரிவித்தார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சென்னையில் ஐரோப்பிய திரைப்பட விழா 10 நாட்கள் நடக்கிறது ஐரோப்பிய திரைப்பட விழா, சென்னையில் 10 நாட்கள் நடக்கிறது. சென்னையில் உள்ள பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் தூதரகங்களும், இந்திய திரைப்பட திறனாய்வு கழகமும் இணைந்து சென்னையில் 18–வது ஐரோப்பிய திரைப்பட விழாவை ந
» ஸ்ரீனிவாசர் திருக்கல்யாணம் சிறப்பாக நடந்தது
» திருக்கல்யாணம்
» தெய்வானை திருக்கல்யாணம்
» ஸ்ரீ ஆண்டாள் திருக்கல்யாணம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum