முக்கிய விரத வழிபாடுகள்
Page 1 of 1
முக்கிய விரத வழிபாடுகள்
ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையிலும் வீரபத்திரரைக் குறித்து விரதமிருக்க வேண்டும். அன்று பகலில் ஒரு பொழுது உண்ணலாம்.ப்படி இருக்க முடியாதவர்கள் அன்றைய தினம் முழுவதும் பால், பழம் மட்டும் அருந்தி விரதமிருக்கலாம்.
ஐப்பசி விரதம்.... ஐப்பசி மாதம், உத்திர நட்சத்திரத்தன்று பார்வதியைத் தியாணித்து விரதமிருக்க வேண்டும். அன்று பகலில் ஒரு பொழுது உண்ணலாம்.
நவராத்திரி விரதம்..... புரட்டாசி மாதம், வளர்பிறை பிரதமை முதல் வரும் நவராத்திரி ஒன்பது நாளும் பார்வதியைத் தியானித்து விரதமிருக்க வேண்டும். அப்போது அவரைக் கும்பத்திலே எழுந்தருளச் செய்து வழிபடுவது நல்லது. முதல் எட்டு நாள்கள் சிற்றுண்டி, பழங்களைச் சிறிதளவு சாப்பிடலாம். ஒன்பதாம் நாள், மகா நவமியன்று முழு விரதமிருக்க வேண்டும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» முக்கிய விரத வழிபாடுகள்
» நவக்கிரகங்களின் விரத வழிபாடுகள்
» செவ்வாய் தோஷம் போக்கும் விரத வழிபாடுகள்..............
» திங்கட்கிழமை செய்ய வேண்டிய விரத வழிபாடுகள்
» வெற்றிகள் தரும் குரு விரத வழிபாடுகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum