தமிழ் புத்தாண்டையொட்டி திருச்செந்தூர் கோவிலில் நாளை அதிகாலை 3 மணிக்கு நடைதிறப்பு
Page 1 of 1

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாளை (14-ந்தேதி) அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது.
அதிகாலை 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், காலை 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 10 மணிக்கு மூலவர் சுப்பிரமணியருக்கு உச்சிகால அபிஷேகமும், அதே நேரத்தில் சுவாமி சண்முகருக்கு சிறப்பு அபிஷேகமும், சித்திரை விசு அன்னாபிஷேகமும் நடைபெறுகிறது. மதியம் 12.30 மணிக்கு சிறப்பு அன்னதானம் நடைபெறுகிறது.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருக்கோவில் சிங்கப்பூர் கோவிந்தசாமி பிள்ளை கலையரங்கில் காலை 9 மணிக்கு நாதஸ்வர மங்கள இசை, தேவார இசை, பக்தி சொற்பொழிவு, பக்தி இன்னிசை மற்றும் திருக்கோவில் நாள்குறிப்பு புத்தகம் வெளியிடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அதிகாலை 4.30 மணிக்கு விசிலடித்து எந்திரன் பார்த்த சிம்பு!
» திருச்செந்தூர் முருகன் கோவிலில் தை உத்திர வருஷாபிஷேகம்
» திருச்செந்தூர் மாசிதிருவிழா நாளை தேரோட்டம்
» திருப்பதி கோவிலில் நாளை யுகாதி ஆஸ்தான பூஜை: பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்
» திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum