முண்டக கண்ணியம்மன் கோயிலில் 1008 பால்குட ஊர்வலம்
Page 1 of 1
முண்டக கண்ணியம்மன் கோயிலில் 1008 பால்குட ஊர்வலம்
சென்னை: மயிலாப்பூர் முண்டக கண்ணியம்மன் கோயிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு உலக நன்மைக்காக 1008 பால்குட ஊர்வலம் மற்றும் பாலாபிஷேகம் நேற்று நடந்தது. காலை 7 மணிக்கு 1008 பக்தர்கள் விரதம் இருந்து பால்குடங்களை ஏந்தி ஊர்வலமாக புறப்பட்டனர். 7 குதிரைகள் முன்னே செல்ல, கேரள செண்டை மேளம், நாதஸ்வரம் முழங்கியது. முண்டக கண்ணியம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. பின்னர் அம்மனுக்கு தங்க முகம் சார்த்தப்பட்டு, சிறப்பு அலங்காரங்கள் நடத்தப்பட்டு தூப, தீப ஆராதனைகள் நடந்தன. பின்னர் அன்னதானம் நடந்தது.
இரவு 7 மணிக்கு மகாலட்சுமி அலங்காரத்தில், வெள்ளி சிம்ம வாகனத்தில் முண்டக கண்ணியம்மன் வீதியுலா வந்தார். ஆதம்பாக்கம் ஓம் ஸ்ரீ பழண்டியம்மன் கோயிலில் 108 பால்குட அபிஷேகமும், சிறப்பு புஷ்ப அலங்காரமும் நடந்தது. முன்னதாக ஆதம்பாக்கம் வரசக்தி விநாயகர் கோயிலில் இருந்து செல்வி கோபால கிருஷ்ணன் தலைமையில் பால்குட ஊர்வலம் நடந்தது. நங்கநல்லூர் தில்லை கங்காநகரில் உள்ள ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோயிலி லும் பால் அபிஷேகம் நடந்தது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் செய்திருந்தார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சபரிமலை ஐயப்பன் கோயிலில் 26ம் தேதி மண்டல பூஜை : 22ல் தங்க அங்கி ஊர்வலம்
» பத்ரகாளி அம்மனுக்கு 108 பால்குட அபிஷேகம்
» முண்டக உபநிஷதம்-நிழலும் நிஜமும்
» முண்டக உபநிஷதம்(நிழலும் நிஜமும்)
» முண்டக உபநிஷதம்-நிழலும் நிஜமும்
» பத்ரகாளி அம்மனுக்கு 108 பால்குட அபிஷேகம்
» முண்டக உபநிஷதம்-நிழலும் நிஜமும்
» முண்டக உபநிஷதம்(நிழலும் நிஜமும்)
» முண்டக உபநிஷதம்-நிழலும் நிஜமும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum