நல்ல வேலை கிடைக்க!
தமிழ் இந்து :: செய்திகள் :: ஜோதிடம்
Page 1 of 1
நல்ல வேலை கிடைக்க!
ஐராவத கஜாரூடம் ஸ்வர்ணவர்ணம் கிரீடினம்ஸஹஸ்ர நயனம் சக்ரம் வஜ்ரபாணிம் விபாவயேத் - ஸ்தோத்ர கதம்பம் (இந்திரன் துதி)
பொதுப்பொருள்:
பாற்கடலிலிருந்து தோன்றிய வெள்ளை யானையான ஐராவதத்தை வாகனமாகக் கொண்டவரே, இந்திரா நமஸ்காரம். தங்க நிற கிரீ டத்தைத் தரித்தவரே, ஆயிரம் கண்கள் கொண்டவரே, சக்கரம், வஜ்ராயுதத்தை ஆயுதங்களாகக் கொண்டவரே, தேவேந்திர பட்டினத்திற்குத் தலைவரே, நமஸ்காரம்.
(இத்துதியை தினமும் கூறி வர, அவரவர் தகுதிக்கேற்ப, உரிய, விரும்பிய வேலை கிடைக்கும்.)

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வேலை கிடைக்க ஸ்லோகம்
» ஆனால் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கவில்லை. பிறருக்கு உதவப்போய் ஏதாவது ஒரு பிரச்னையில் சிக்கிக் கொள்கிறார். தொல்லைகள் நீங்கி வாழ்வில் வளம்பெற என்ன செய்ய வேண்டும்?

» எனக்கு 54 வயதாகிறது. 1998 வரை அலுவலகத்தில் நல்ல முறையில் வேலை செய்தேன். பின்னர் வேலை சரியில்லாததால் விலகிவிட்டேன். வேறு தொழில் செய்யலாமா? சொந்த வீடு கிடைக்குமா? செய்வினை செய்துள்ளார்கள் என சொல்கின்றனர்... எனக்கு வழிகாட்டுங்கள்.
» எனக்குத் திருமணமாகி 3 மாதக் குழந்தை உள்ளது. கணவர் நல்ல உழைப்பாளி. சொந்தத் தொழில் செய்து, நண் பர்களால் ஏமாற்றப்பட்டு கடனாளியாக உள்ளார். தற்சமயம் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். எங்களது முன்னேற்றத்துக்கு நல்ல வழி கூறுங்கள்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum