தூர்வாகணபதி விரத சிறப்புகள்!
Page 1 of 1
தூர்வாகணபதி விரத சிறப்புகள்!
விநாயகருக்கு பல விரதங்கள் இருந்தாலும் தூர்வாகணபதி விரதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த தூர்வாகணபதி விரதத்தை கார்த்திகை வளர்ப்பிறை சதுர்த்தி திதி அன்று இருக்க வேண்டும். அன்றைய தினம் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து வீட்டை சுத்தம் செய்ய வேண்டும்.
பின்னர் விநாயகர் படத்தில் பூ மற்றும் அருகம்புல்லால் ஆன மாலையை போட வேண்டும். விநாயகருக்கு உகந்த நைவேந்தியத்தை செய்து விநாயகருக்கு படைத்து கற்பூரம் காட்டி வழிபட வேண்டும். அன்றைய தினம் முழுவதும் எதுவும் சாப்பிடாமல் உபவாசம் இருக்க வேண்டும்.
அப்படி இருக்க முடியாதவர்கள் ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு அல்லது நீர் ஆகாரம் மட்டும் குடித்து விரதம் இருக்கலாம். ஒரு பொழுது மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருப்பவர்கள் சமையலில் உப்பை சேர்த்துக் கொள்ள கூடாது.
வீட்டில் பூஜை முடித்த பின்னர் மாலையில் விநாயகர் கோவிலுக்கு சென்று விரதத்தை முடிக்க வேண்டும். ஆண்,பெண் யார் வேண்டுமானலும் இந்த விரதத்தை இருக்கலாம். வெகு நாட்களாக திருமணம் ஆகாதவர்கள் இந்த விரதத்தை இருந்தால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சனி பகவானின் சிறப்புகள்
» திருவண்ணாமலை சிறப்புகள்
» நந்தி சிறப்புகள்
» சித்திரை சிறப்புகள்
» சிவராத்திரியின் சிறப்புகள்
» திருவண்ணாமலை சிறப்புகள்
» நந்தி சிறப்புகள்
» சித்திரை சிறப்புகள்
» சிவராத்திரியின் சிறப்புகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum