வெள்ளிப் பிள்ளையார் விரதம்
Page 1 of 1
வெள்ளிப் பிள்ளையார் விரதம்
பெண்கள் ஆடி அல்லது தை மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் ஏதாவது ஒன்றில் இவ்விரத்தை இருந்து விநாயகரை பூஜிப்பர்.
இதில் பெண்கள் அதிகாலை எழுந்து தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்து, பட்டாடை அல்லது புதிய பருத்தி ஆடை அணிந்து, செவ்வலரி, செம்பரத்தை, அறுகு முதலியவற்றை சேகரித்து கன்று ஈணாக் கன்றின் சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து அதற்கு அலங்கரித்து அன்னம், பலகாரங்கள் செய்து படைத்து, மாவிளக்கிட்டு, தாழையிலை, நெற்கதிர்களை பரப்பிவைத்து விநாயகரை பூஜிப்பார்கள். சூரிய உதயத்திற்குள் இப்பூஜைகள் நிறைவு பெற்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பொருள் வரவை பெருக்கும் பிள்ளையார் விரதம்
» கும்பகர்ணப் பிள்ளையார்
» பிள்ளையார் தோப்புக்கரணம்
» வெள்ளிப் பாத்திரங்கள் பாதுகாக்க ஐடியா!
» பிள்ளையார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum