தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பொருள் வரவை பெருக்கும் பிள்ளையார் விரதம்

Go down

பொருள் வரவை பெருக்கும் பிள்ளையார் விரதம் Empty பொருள் வரவை பெருக்கும் பிள்ளையார் விரதம்

Post  ishwarya Mon Apr 29, 2013 2:16 pm

திருக்கார்த்திகை நாளிலிருந்து 21 நாட்கள் தொடர்ந்து விரதம் இருந்து பிள்ளையாரை வழிபட்டு வர வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒரு நூல் திரி தனியாக எடுத்து வைக்க வேண்டும்.

21-வது நாளில் சஷ்டியும்,சதயமும் கூடும் நேரத்தில் ஆவல்களை நிறைவேற்றும் ஆனைமுகன் சன்னதியில் ஐந்து வகை பொரி வைத்து ஆவாரம்பூ அருகில் வைத்து கருப்பட்டி பணியாரம் செய்து கணபதியை வழிபாடு செய்ய வேண்டும்.

நெல் பொரி, கம்பு பொரி, சோளப்பொரி, அவல் பொரி, எள்பொரி ஆகிய ஐந்து பொரியும் இடம் பெற வேண்டும். இந்த அற்புதமான நாள் மார்கழி மாதம் 3-ந்தேதி அதாவது 18.12.12 (செவ்வாய் கிழமை) அன்று வருகிறது. அன்றைய தினம் பிள்ளையாரை கொண்டாடுவோம். பெருமை மிகு வாழ்வு ஏற்போம்
tamil matrimony_INNER_468x60.gif
மேலும் முக்கிய விரதங்கள்
மேலும்

சித்திரபுத்திரர் பிறந்த சித்ரா பவுர்ணமி
பங்குனி மாத விரதங்கள்
முருகன் விரதங்கள்
சிவ விரதங்கள்
ஏற்றம் தரும் ராம நவமி விரதம்
உபவாச விரதம்?

Recommended 0 கருத்துக்கள்0
Share/Bookmark
emailஇமெயில் printபிரதி

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum