புத்துணர்ச்சி தரும் முத்தான மூன்று பயிற்சிகள்
Page 1 of 1

பயிற்சி 1: முதலில் ஓரடி அகளம் இடைவெளி இருக்குமாறு கால்களை விறைப்பாக வைத்து, இடுப்பின் இருபுறமும் இருகைகளையும் ஊன்றி நிமிர்ந்து நிற்க வேண்டும். மூச்சை நன்றாக உள்ளே இழுக்கவும், சற்று நேரம் கழித்து மூச்சினை வெளியே விட வேண்டும். இவ்வாறு 15 முறை செய்ய வேண்டும்.
பயிற்சி 2: முதல் பயிற்சியை போல் நிற்கும் நிலையில் மூச்சை நன்றாக உள்ளே இழுத்துக் கொள்ளவேண்டும். கால்களை உயர்த்தி, முன் பாதங்களில் நிற்க வேண்டும். சற்று நேரம் கழித்து முன் நிலைக்கு வந்து மூச்சை விட வேண்டும். இவ்வாறு 15 முறை செய்ய வேண்டும்.
பயிற்சி 3: முதல் பயிற்சியை போல் இருகைகளையும் தொடையின் பக்கவாட்டில் தொங்க வேண்டும். மூச்சை நன்றாக உள்ளே இழுத்துக் கொள்ள வேண்டும். கைகளை பக்கவாட்டில் தோள் அளவுக்கு உயர்த்த வேண்டும். சற்று நேரம் கழித்து முன் நிலைக்கு வந்து மூச்சை விட வேண்டும். இவ்வாறு 15 முறை செய்ய வேண்டும்.
இவ்வாறு 20 முறை செய்ய வேண்டும். இந்த பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால் நிமிர்ந்த மார்பு வாய்க்கும். இடை குறுகும், தோல் கண்கள் ஒளியுடன் திகழும். உடலுக்கு மிகுந்த சக்தி கிட்டும். புத்துணர்ச்சி கிடைக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» உடலுக்கு புத்துணர்ச்சி தரும் மஜாஜ்
» உடலுக்கு புத்துணர்ச்சி தரும் எலுமிச்சை
» முக்தி தரும் முத்தான கோயில்கள் முப்பத்து ஆறு!
» புத்துணர்ச்சி தரும் சுரைக்காய் ஒரு உன்னத மருந்து !!!
» புத்துணர்ச்சி தரும் மஜாஜ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum