சிரச ஊர்த்துவ பத்மாசனம்
Page 1 of 1
சிரச ஊர்த்துவ பத்மாசனம்
செய்முறை:
விரிப்பில் இயல்பான சுவாசத்தில் சிரசாசனம் செய்ய வேண்டும். அதற்குபிறகு வலதுகாலை மடக்கி இடதுதொடையிலும், இடதுகாலை மடக்கி வலது தொடையிலும் வைத்து இடுப்பு பகுதியை நேராக நிமிர்த்துங்கள். இத்தகைய நிலையில் சுவாசம் இயல்பானதாக இருக்கட்டும்.
கிட்டத்தட்ட 15 விநாடிகளுக்கு பிறகு பத்மாசனத்தை கலைத்து சிரசாசனத்திற்கு போய் மெதுவாக கீழே இறங்கி ஆசனத்தை கலைக்க வேண்டும். இவ்வாறு இந்த ஆசனத்தை 3 முதல் 5 முறை செய்யலாம். வயிறு சம்பந்தமான பிரச்சனை இருப்பவர்கள் இந்த ஆசனத்தை செய்ய வேண்டாம்.
பயன்கள்:
இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் படிப்படியாக எடை குறையும். தலை சம்பந்தமான வியாதி வராது. மூலநோய் குணமாகும். கண், காது, வாய், மூக்கு, மூளை ஆகிய பகுதிகளின் இயக்கம் சீராக அமையும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஊர்த்துவ ஏகபாதாங்குஸ்தாசனம்
» ஊர்த்துவ பக்ஷிமேமத்தாசனம்
» ஊர்த்துவ ஏகபாதாங்குஸ்தாசனம்
» ஊர்த்துவ பக்ஷிமேமத்தாசனம்
» ஊர்த்துவ ஏகபாதாங்குஸ்தாசனம்
» ஊர்த்துவ பக்ஷிமேமத்தாசனம்
» ஊர்த்துவ ஏகபாதாங்குஸ்தாசனம்
» ஊர்த்துவ பக்ஷிமேமத்தாசனம்
» ஊர்த்துவ ஏகபாதாங்குஸ்தாசனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum