கேரட் சூப்
Page 1 of 1
கேரட் சூப்
தேவையான பொருட்கள்.
பெரிய கேரட் - 4
வெங்காயம் - 2
பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
பால் - 1 கப்
கொத்தமல்லி - சிறிதளவு
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
கிரீம் - 2 டீஸ்பூன்
செய்முறை
வெங்காயம், கேரட்டை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்குங்கள்.
குக்கரில் வெண்ணெயை உருக்கி வெங்காயம், கேரட்டை சேருங்கள்.
5 நிமிடம் வதக்கி, 3 கப் தண்ணீரையும் பருப்பையும் சேர்த்து, அவிந்து வந்ததும் இறக்குங்கள்.
ஆற விட்டு அரைத்து, வேக வைத்த தண்ணீருடன் கலந்து வடிகட்டி, உப்பு சேர்த்து மீண்டும் கொதிக்க விடுங்கள்.
2 நிமிடம் கொதித்ததும் இறக்கி காய்ச்சிய பால், மிளகுத்தூள், கொத்தமல்லி சேர்த்து பரிமாறுங்கள். சூப்பின் மீது கிரீம் தூவுங்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum