கேரட் சூப்
Page 1 of 1
கேரட் சூப்
என்னென்ன தேவை?
துருவிய கேரட் - 1 கப்,
பொடியாக நறுக்கிய முட்டைக்கோஸ்,
நூல்கோல்,
உருளைக்கிழங்கு,
பீன்ஸ் -எல்லாம் சேர்த்து 2 கப்,
உப்பு - தேவைக்கேற்ப,
மிளகுத்தூள் - சிறிது,
கார்ன் ஃப்ளார் - 1 டேபிள்ஸ்பூன்,
வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்,
பால் - 1 கப்.
எப்படிச் செய்வது?
கேரட் தவிர்த்து, மற்ற எல்லா காய்கறிகளையும் வாயகன்ற பாத்திரத்தில் போட்டு, அளவாகத் தண்ணீர் விட்டு, குறைந்த தீயில் 20 நிமிடங்களுக்குக் கொதிக்க விடவும். கடாயில் வெண்ணெய் விட்டு, காய்ந்ததும், கார்ன் ஃப்ளார் போட்டு லேசாக வறுக்கவும்.
அதில் வெந்த காய்கறிகள், கேரட் துருவல், உப்பு, மிளகுத்தூள், பால் சேர்த்து, 1 கொதி வந்ததும் இறக்கி, கோதுமை பிரெட் உடன் பரிமாறவும்.
அடிக்கடி தூக்கம் வராமலிருக்க கேரட் சூப் சாப்பிடலாம்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum