திராட்சை பழம் சாப்பிட்டால் பசு அதிகம் பால் தரும்!
Page 1 of 1

பதாகவும் ஆராய்ச்சிகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவற்றை உணவாக உட்கொண்ட பசுக்கள் வழங்கும் பாலானது சாதாரண பசுக்கள் வழங்கும் பாலை விட ஆரோக்கியமான ‘என்ச்டி ஒக்சிடன்ஸை’ (Anti-oxidants) கொண்டதெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது ஆராய்ச்சியாளர்கள் வைன் தயாரிக்கப் பயன்பட்ட திராட்சைப் பழங்களின் கழிவுகளை சுமார் 37 நாள் வரை பசுக்களுக்கு வழங்கியுள்ளனர். பின்னர் இவற்றை உண்ட பசுக்களும், வேறு உணவுகள் வழங்கப்பட்ட பசுக்களும் வழங்கிய பாலின் அளவினையும், அவற்றின் தரத்தினையும் வைத்தே இம்முடிவிற்கு வந்துள்ளனர். இவ் ஆராய்ச்சியை மேலும்விரிவாக மேற்கொள்ளவுள்ளதாக இம்முடிவினை வெளியிட்ட ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தக்காளி அதிகம் சாப்பிட்டால் வாதம், பக்கவாதத்திற்கு டாட்டா காட்டலாம்.
» தாய் பால் அதிகம் சுரக்க பூண்டு சாப்பிடுங்க
» பழம், காய்கறி சாப்பிட்டால் மார்பக புற்றுநோயைத் தடுக்கலாம்!
» கர்ப்பிணிகள் அதிகம் சாப்பிட்டால் குழந்தை அறிவுக்குப் பாதிப்பு
» கிஸ் மிஸ் பழம் பற்றிய தகவல் !!!! ( உலர் திராட்சை )

Permissions in this forum:
You cannot reply to topics in this forum